அதிமுக ஆர்ப்பாட்டம் - மேடையிலிருந்து குதித்து வெளியேறிய காயத்ரி ரகுராம்

x

அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை காயத்திரிராகுராமை, நிர்வாகிகள் சிலர் அவமதித்ததால், அவர் மேடையில் இருந்து குதித்து வெளியேறினார். கீழே நின்றிருந்த காயத்ரி ரகுராமை மேடைக்கு செல்லுமாறு, மாவட்ட செயலாளர் விருகை ரவி கூறினார். அப்போது மேடையில் ஏறிய தன்னை அவமதித்ததாகவும், கையைப் பிடித்து இழுத்ததாகவும் குற்றம் சாட்டினார், கட்சியில் ஒரு முக்கிய நிர்வாகியாக உள்ள தமக்கு இது போன்று நடத்துவது சரியல்ல என அவர் மாவட்ட செயலாளரிடம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்