"பதிவுத்துறையில் ரூ.2,200 கோடி கூடுதல் வருவாய்" - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

x

நடப்பு ஆண்டில் பதிவுத்துறையில் இரண்டாயிரத்து 200 கோடி ரூபாயும், வணிகவரித்துறையில் பத்தாயிரம் கோடி ரூபாயும் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்