#BREAKING || அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்குEDக்கு பறந்த அதிரடி உத்தரவு

x
  • வழக்கு விசாரணை அக்டோபர் 16 தள்ளி வைப்பு.
  • சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது..
  • ஏற்கனவே ஜாமின் மனுவை 2 முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது..
  • அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை- செந்தில் பாலாஜி தரப்பு.
  • ஸ்டான்லி மருத்துவமனையில் 9 மருத்துவர்கள் செய்த மருத்துவ அறிக்கையை அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்