#BREAKING || சாலை விபத்துக்களை தடுக்க..! மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் அதிரடி முடிவு

x

அதிக விபத்து - சாலையை ஆய்வு செய்ய நீதிபதிகள் முடிவு

மதுரை - திண்டுக்கல் சாலையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்த மனு

சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலையை நேரில் சென்று ஆய்வு செய்வதாக, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் அறிவிப்பு

சாலை விபத்துக்களை தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கவும், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்