#BREAKING|| பச்சை நிற பால் - ஆவின் விளக்கம் | aavin milk
"ஆவின் பச்சை நிற பாலின் விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை"
புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டது - ஆவின் நிர்வாகம் விளக்கம்
"வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு மற்றும் இதர கொழுப்புச் சத்துக்களை சற்று உயர்த்துவது குறித்து ஆய்வு"
"பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளது -புதிய வகை பாலையும் இதுவரை ஆவின் விற்பனை செய்ய தொடங்கவில்லை
Next Story