ஆதவ் அர்ஜூனா விலகல்.. திருமாவளவன் கொடுத்த ரியாக்‌ஷன்..

x

தன்னை சுற்றி நடக்கும் விவாதங்கள் அனைத்தும் திமுக கூட்டணியை காலி செய்வதற்காக என்று குற்றம் சாட்டிய விசிக தலைவர் திருமாவளவன், அவர்களது உண்மையான குறி திமுக தான் என்று கூறினார்.

திருமாவளவனின் பேச்சு குழப்பத்தில் உள்ளவர் போல் உள்ளதாக தெரிவித்துள்ள அம‌முக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆதவ் அர்ஜுனா விவகாரத்தை திருமாவளவன் சரியாக கையாளவில்லை என்று டி.டி.வி தினகரன் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்