மதுரையில் ஆண்கள் வினோத நேர்த்தி கடன் | தாரை தப்பட்டை முழங்க பக்தர்கள் ஆரவாரம்

x

மதுரை மாவட்டம் மேலூர் அருகே துபராபதி அம்மன் கோவில் திருவிழாவில் உடலில் வைக்கோலை சுற்றி ஊர்வலமாக வந்து ஆண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஊர்வலத்தில் தப்பாட்டம் முழங்க இளைஞர்கள் ஆரவாரத்துடன் நடனமாடினர்.


Next Story

மேலும் செய்திகள்