பெட்ரோல் பங்கில் தாக்குதல் நடத்திய கும்பல் - சாதி பிரச்சனையாக மாற்றிய கேங் - ஓமலூர் அருகே பரபரப்பு

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெட்ரோல் போடும் போது பைக்கில் மோதியதை எதிர்க்கும் வகையில் முறைத்து பார்த்தவர்களை கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியுள்ளது. இதை தட்டிக்கேட்க சென்றவர்களையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது. இதில் காயம் அடைந்த 6 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் வெவ்வேறு சமூகம் என்பதால் சேலம் மாவட்ட எஸ்.பி அருண் கபிலன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்