#BREAKING || வயிற்றுக்குள் இருந்த முழு 7Up பாட்டில் - அதிர்ந்து போன மருத்துவர்கள்

x

இளைஞரின் வயிற்றில் பாட்டில் - மருத்துவர்கள் அதிர்ச்சி/புதுக்கோட்டை/மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரின் வயிற்றில் குளிர்பான பாட்டில் இருந்ததால் அதிர்ச்சி/புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட பாட்டில்/இளைஞரின் ஆசன வாய் பகுதி மூலம் பாட்டிலை வயிற்றுக்குள் செலுத்தியது யார் என போலீசார் விசாரணை/ஆசன வாயில் இருந்து ரத்தம் வருவதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் தற்போது நலமுடன் உள்ளார்/


Next Story

மேலும் செய்திகள்