வேலைக்கு சென்ற +1 மாணவன் மாடியில் இருந்து விழுந்து பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் மருத்துவ கல்லூரியில் லிஃப்ட் பொருத்தும் வேலைக்கு ஹெல்ப்பராக சென்ற 11ம் வகுப்பு மாணவர், 6 வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். ஜீவா ஸ்ரீனிவாஸ் என்ற அந்த மாணவர் உயிரிழந்த நிலையில், உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
