8-ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு - விசாரணையை தொடங்கிய கல்வி அதிகாரி
மாணவனுக்கு அரிவாள் வெட்டு - கல்வி அதிகாரி விசாரணை/நெல்லை பாளையங்கோட்டை மாணவர் அரிவாள் வெட்டு சம்பவம்/மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் நேரில் விசாரணை/சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை/பாதிக்கப்பட்ட மாணவனையும் நேரில் சந்தித்து விசாரணை நடத்த திட்டம்/பள்ளிக்கல்வித்துறை அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்திய நிலையில் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் விசாரணை
Next Story