இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-10-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines
- ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர்
- உலகின் மிகச்சிறந்த ரயில்வே அமைப்பை கொண்ட நாடுகளுள் ஒன்றாக இந்தியா இருக்கும்...
- டெல்லி-மீரட் இடையிலான அதிவேக நமோ பாரத் ரயில் சேவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு...
- அக்.30ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்
- காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு..
- 89-வது கூட்டத்திற்கு குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு....
- ககன்யான் - நாளை முதல் கட்ட சோதனை
- மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்....
- முதல்கட்ட சோதனையை நாளை தொடங்ககிறது இஸ்ரோ...
- காசா எல்லையில் தந்தி டி.வி. செய்தியாளர்
- 14 வது நாளை எட்டிய இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர்....
- சிறப்பு அனுமதி பெற்று காசா எல்லையில் இருந்து தந்தி டி.வி. செய்தியாளர் அளித்த பிரத்யேக தகவல்கள்...
- சிதைந்த காசா - மீட்கும் பணிகள் தீவிரம்
- இஸ்ரேல் தாக்குதல்களால் சிதைந்து சின்னாபின்னமான காசா ஸ்ட்ரிப் பகுதியில் உள்ள கான் யூனிஸ்...
- இடிபாடுகளுக்கு இடையில் சிக்கித் தவிப்போரை மீட்கும் பணிகள் தீவிரம்...
Next Story