கொடைக்கானல் சுற்றி 60 கண்கள்!! சுற்றுலா பயணிகளுக்கு வெளியான இன்ப செய்தி

x

கொடைக்கானல் - 60 இடங்களில் சிசிடிவி கேமராக்கள்/சுற்றுலா சீசன் - சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்கு புதிய சிசிடிவிக்கள்/நட்சத்திர ஏரியைச் சுற்றி 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்/போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சிசிடிவி மூலம் கண்காணிக்க ஏற்பாடு/மது பாட்டில் போன்ற குப்பைகளை ஏரியில் வீசுவோரை கட்டுப்படுத்த நடவடிக்கை/குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்/இந்த வார இறுதியில் அனைத்து சிசிடிவி கேமராக்களும் பயன்பாட்டிற்கு வரும்


Next Story

மேலும் செய்திகள்