#BREAKING || "ஈசிஆர் இனி முத்தமிழறிஞர் கலைஞர் சாலை"

#BREAKING || "ஈசிஆர் இனி முத்தமிழறிஞர் கலைஞர் சாலை"
x
#BREAKING || "ஈசிஆர் இனி முத்தமிழறிஞர் கலைஞர் சாலை" கிழக்கு கடற்கரை சாலை இனி முத்தமிழறிஞர் கலைஞர் சாலை என அழைக்கப்படும். சென்னையில் நெடுஞ்சாலை துறை பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்ல கூடிய சாலைக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர்.

Next Story

மேலும் செய்திகள்