பாம்பு கடித்து 2 பேர் பலியான சம்பவம் - மலையில் நடந்தே சென்று வேலூர் கலெக்டர் ஆய்வு
பாம்பு கடித்து உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் இருவர் பலி
மலை கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாத நிலை
அல்லேரி மலையில் ஆய்வு மேற்கொள்ள ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வருகை
Next Story