#BREAKING || தென் மாவட்டத்தில் வின்பாஸ்ட் முதலீடு ரூ.16000 கோடி

x

தென் மாவட்டத்தில் வின்பாஸ்ட் முதலீடு ரூ.16000 கோடி

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட் நிறுவனம் தென் மாவட்டத்தில் ரூ.16000 கோடி முதலீடு செய்துள்ளது

வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தமிழக அரசுடன் சேர்ந்து இந்தியாவில் பசுமை போக்குவரத்தை மேம்படுத்த திட்டம்


Next Story

மேலும் செய்திகள்