#BREAKING || சென்னைக்கு 150 கிலோ மீட்டர் தொலைவில் `மிக்ஜாம்' புயல் | Michuang Cyclone

x

சென்னைக்கு 150 கிலோ மீட்டர் தொலைவில் மிக்ஜாம் புயல் - மணிக்கு 8 கி.மீ., வேகத்தில் நகர்கிறது. சென்னை, திருவள்ளூர் உள்பட 12 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. சென்னை மற்றும் புறநகரில் மழை நீடிக்கும் நிலையில், வானிலை ஆய்வு மையம் தகவல்.


Next Story

மேலும் செய்திகள்