#justin || அலறி துடித்து பலியான 12 வயது சிறுமி - அதிர்ச்சி காரணம்.. கதறும் உறவினர்கள்
மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழப்பு /திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழப்பு /மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்ததால் சிறுமி உயிரிழந்த சோகம் /சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் /உடனடியாக சிறுமியை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பெற்றோர் /பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி உயிரிழந்தை உறுதி செய்துள்ளனர்/விபத்துக்கான காரணம் குறித்து திருமக்கோட்டை போலீசார் விசாரணை
Next Story
