ஆசிரியரை பழிவாங்க சிறைக்கு அனுப்பிய 10th மாணவன்? - ஆதரவாக திரண்ட பெற்றோர்கள்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே

10ம் வகுப்பு பள்ளி மாணவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோவில் ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆசிரியரை பழிவாங்க மாணவன் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டை கூறியிருப்பதாக பெற்றோர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல்வேறு தவறுகளில் ஈடுபட்டு வந்த மாணவனை ஆங்கில ஆசிரியர் உசேன் கண்டித்ததால் அவர் இவ்வாறு ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி இருப்பதாக அவர்கள் ஆட்சியரிடம் ஆசிரியருக்கு நீதி கேட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்