``1 பவுன் ரூ. 1 லட்சமா?.. யாருமே தங்கம் வாங்காதீங்க - நினைக்கவே முடியாத உச்சம்'' - புலம்பும் மக்கள்

x

வரலாறு காணாத அளவுக்கும் தங்கம் விலை புது உச்சத்தை தொட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ள மக்கள், இனி குண்டு மணி தங்கம் வாங்குவது கூடி கடினம் என கருத்து கூறியுள்ளனர். தந்தி டி.வியிடம் மக்கள் பகிர்ந்த கருத்தை பார்ப்போம்........


Next Story

மேலும் செய்திகள்