காலை 9 மணி தலைப்பு செய்திகள் (10-07-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • விக்கிரவாண்டி காணை பகுதியில், டீக்கடை உரிமையாளர்கள் இருவரை போலீசார் தாக்கியதாக புகார்.....
  • உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா விரைவு சாலையில் பயங்கர விபத்து.....
  • பெங்களூருவில் ஏடிஎம்மில் கொள்ளையடித்த கும்பலுக்கு, ஓசூர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்பு.......
  • மீன்களுக்கு போதிய விலை இல்லாததால், ராமேஸ்வரம் மீனவர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்.....
  • ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு...
  • தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை...

Next Story

மேலும் செய்திகள்