காலை 10 மணி தலைப்பு செய்திகள் (16-01-2025) | 10 AM Headlines | Thanthi TV | Today Headlines
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி...
வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, அடக்கப் பாயும் காளையர்கள்...
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் டாக்கிங் செயல்முறை முடிந்த போது, ட்ராக்கிங் சென்டரின் நேரடி பார்வையில் இருந்து செயற்கைக்கோள்கள் மறைந்ததாக தகவல்...
விண்வெளியில் 2 விண்கலன்களை ஒன்றாக இணைக்கும் வகையில், இஸ்ரோ செயல்படுத்தி வந்த 'ஸ்பேடெக்ஸ்' திட்டம் வெற்றி பெற்றதாக தகவல்...
பொங்கல் திருநாளை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்...
செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையிலுள்ள 3 குற்ற வழக்குகளில் 517 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டி உள்ளனர்...
மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டிற்குள் புகுந்த திருடன் கத்தியால் குத்தியதில் படுகாயம்...
Next Story