"வனவிலங்குகளின் கருப்பு அழகிகள்"... இணையத்தில் சுப்ரியா சாகு பதிவிட்ட வீடியோ

x

"வனவிலங்குகளின் கருப்பு அழகிகள்" என தனது சமூக வலைதள பக்கத்தில் தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு பதிவிட்டுள்ளார். கருஞ்சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமைகள், குரங்கு மற்றும் பல்வேறு பறவைகளின் புகைப்படம் அடங்கிய காட்சிகளை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இவை அனைத்தும் "வனவிலங்குகளின் கருப்பு அழகிகள்" என பதிவு செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்