இந்திய அணியால் இங்கிலாந்துக்கு விழுந்த பேரிடி.. காரணம் என்ன தெரியுமா?

x

நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்ல அடுத்தடுத்து தோத்து போனதுநாள, டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியாவால போக முடியாம போச்சு...

லண்டன் லார்ட்ஸ் மைதானத்துல ஜூன் 11ஆம் தேதி நடக்குற ஃபைனல்ல ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்காவும் மோத இருக்குது.

இந்தியா வந்திருந்தா DEMAND அதிகமாகும். பிரீமியம் டிக்கெட்ல அதிக லாபம் ஈட்டலாம்னு நினைச்சிட்டு இருந்த லார்ட்ஸ் நிர்வாகத்துக்கு ஏமாற்றம்..

இப்ப டிமான்ட் அவ்வளவா இல்லாதநாள, லார்ட்ஸ் நிர்வாகம் ஒரு டிக்கெட்டோட விலைய சுமார் 50 யூரோ குறைஞ்சிடுச்சி... இதை கணக்கு பண்ணா நம்மூர் மதிப்புல சுமார் 45 கோடிக்கு இழப்பு ஏற்படும்னு சொல்றாங்க...

வெற்றியோ, தோல்வியோ, பாண்டியாகிட்ட சாம்பியன் மனநிலை என்னைக்கும் மாறாதுனு புகழ்ந்து பிசிசிஐ ஒரு வீடியோ போட்ருக்கு.. இதை பார்த்துட்டு ஃபேன்ஸ்லாம் பாண்டியாவிற்கு ஹார்ட்டின் விட்டுட்டு இருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்