WPL 2025 - கடைசி பந்தில் டெல்லி அணி த்ரில் வெற்றி | delhi capitals
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில், மும்பை இந்தியன்ஸ்-க்கு எதிரான லீக் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. வதோதராவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 164 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றது.
Next Story