தொடரை வெல்லப் போவது யார்?...

x

இந்தியா மகளிர் அணி மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (அக்.29) நடைபெற உள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமனிலை வகிக்கின்றன. தொடரை வெல்ல இரு அணிகளும் தீவிரமாகப் போராடும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்