"ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லி டா" விராட் கோலியின் புதிய சாதனை
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரண்டு கேட்ச்களை பிடித்த விராட் கோலி, மொத்தமாக 158 கேட்ச்களை பிடித்த முதல் இந்திய ஃபீல்டர் என்ற பெயரை பெற்றார். இதன்மூலம் அதிக கேட்ச்கள் பிடித்தவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய கோலி, இன்னும் இரண்டு கேட்ச்களை பிடித்தால் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story