கிரிக்கெட்டில் யார் உலக சாம்பியன்? - இறுதிப்போட்டி தேதி அறிவிப்பு

x

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் தேதியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இதன்படி இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் அடுத்த ஆண்டு ஜூன் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 16ம் தேதி ரிசர்வ் டே ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்