#BREAKING || T20 உலகக்கோப்பை.. அரையிறுதிக்குள் இந்தியா

x

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம். விறுவிறுப்பான போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்திருந்தது. 206 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்விஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதன் மூலம் குரூப் 1. பிரிவில் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி. குரூப் 2 பிரிவில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி.


Next Story

மேலும் செய்திகள்