ரசிகர்களை சூடாக்கிய சம்பவம்..நேருக்கு நேர் மோதிய சிராஜ்&ஹெட்..மேட்ச் முடிந்ததும் மொத்தமாக மாறிய சீன்

x

அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சிராஜும் ஆஸ்திரேலிய வீரர் ஹெட்டும் களத்தில் ஆக்ரோஷம் காட்டியதால் மைதானம் பரபரப்பானது. சதம் அடித்த ஹெட்டை சிராஜ் கிளீன் போல்டாக்கினார். அவுட்டாக்கிய பிறகு ஹெட்டைப் பார்த்து சிராஜ் வெளியே செல்லுமாறு ஆக்ரோஷமாக கத்திய நிலையில், ஹெட்டும் ஆக்ரோஷமாக பேசியபடி சென்றார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்