சச்சினுக்கு கேக் ஊட்டி சர்ப்ரைஸ் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்

x

இன்னைக்கு ODIல 200 அடிக்குறது ஈஷியா தெரிஞ்சாலும், யாருமே அந்த நம்பரை தொட்டு பார்க்க முடியாம தவிச்சிட்டு இருந்தப்ப, 2010ல முதல் வீரனா அந்த மேஜிக் நம்பரை கடந்து கெத்து காட்டுனாரு கிரிக்கெட் கடவுள் சச்சின்...

இதுமட்டுமில்லங்க... சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில ஆஸ்திரேலிய பவுலிங்க போட்டு பொள பொளனு பொழந்து தோனி 200 ரன் அடிச்சாரு .. இன்னைக்கு வர டெஸ்ட்ல 200 அடிச்ச ஒரே இந்திய விக்கெட் கீப்பர் தோனிதான்..


Next Story

மேலும் செய்திகள்