2-வது நாளாக மல்யுத்த போட்டி - மல்லுக்கட்டிய வீரர், வீராங்கனைகள் | Puducherry | Wrestling
புதுச்சேரியில் இரண்டாவது நாளாக மல்யுத்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. புதுச்சேரி மல்யுத்த சங்கம் சார்பில் உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறுவோர் தெலங்கானாவில் நடைபெறும் தேசிய அளவிளான மல்யுத்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
Next Story