#BREAKING || உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா - பூரித்து போய் முதல்வர் சொன்ன வார்த்தை

x

நார்வே செஸ் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் - முதலமைச்சர் ஸ்டாலின்

உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை 3வது சுற்றில் தோற்கடித்தது அபாரமான சாதனை

5வது சுற்றில் உலகின் நம்பர் 2 வீரரான பேபியானோ கருவானாவை தோற்கடித்தது அபாரமான சாதனை

முதல் 10 இடங்களுக்கு வரவேற்கிறோம் பிரக்ஞானந்தா - முதலமைச்சர் ஸ்டாலின்

உங்கள் திறமையை கண்டு ஒட்டுமொத்த செஸ் உலகமே வியந்து நிற்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்


Next Story

மேலும் செய்திகள்