பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் டேபிள் டென்னிஸ்/தங்கம் வென்றார் சீன வீரர் ஷென்டாங்

x

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டியில் சீன வீரர் ஃபேன் ஷென்டாங் (FAN Zhendong ) தங்கப் பதக்கத்தை வசப்படுத்தினார். ஆடவர் ஒற்றையர்ப் பிரிவு டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஸ்வீடன் வீரர் மோர்கார்டு ட்ரூல்ஸ் (MOREGARD Truls) உடன் ஃபேன் ஷென்டாங் மோதினார். இதில் 7க்கு 11, 11க்கு 9, 11க்கு 9, 11க்கு 8, 11க்கு 8 என்ற செட் கணக்கில் சீன வீரர் ஃபேன் ஷென்டாங் வெற்றி பெற்று தங்கம் சென்றார். தோல்வி அடைந்த ஸ்வீடன் வீரர் ட்ரூல்ஸ் வெள்ளி வென்றார்...


Next Story

மேலும் செய்திகள்