பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி

x

முத்தரப்பு ஒருநாள் தொடரில், பாகிஸ்தானை 78 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியது. லாகூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 330 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2 புள்ளிகளை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்