மைதானத்தில் சுருண்டு விழுந்து ரத்தம் சொட்ட சொட்ட வெளியேறிய ரச்சின் ரவீந்திரா - இப்படியொரு ஆபத்தா?

x

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஃபீல்டிங்கின்போது பந்து நெற்றியில் பட்டு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சுருண்டு விழுந்தார்.

ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்த இந்த சம்பவத்திற்கு லாகூர் மைதான மின்விளக்குகளே காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மின்விளக்குகள் மோசமான தரத்தில் இருந்ததாகவும் அவை போதிய வெளிச்சம் தரவில்லை என்றும் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ரச்சின் நன்றாக இருப்பதாகவும் அதே சமயம் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரானப் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்