"முதல் நபர்" - ஒலிம்பிக்ஸ்க்கு ரெடியான...இந்தியாவின் அமன் ஷெராவத்
வருகிற ஜூலை மாதம் தொடங்கவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் தகுதி பெற்றுள்ளார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவு ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெற்று, அமன் ஷெராவத் தகுதி பெற்றுள்ளார். இந்தியா சார்பில் 5 மல்யுத்த வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ள நிலையில், ஆடவர் பிரிவில் முதல் நபராக அமன் ஷெராவத் இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ளார்.
Next Story