"துணை முதல்வர் நேராகவே போனில் பேசினார்... உடனே G Pay-ல் ரூ.1 லட்சம் - அரசுக்கு ரொம்ப நன்றி"

x

"துணை முதல்வர் நேராகவே போனில் பேசினார்... உடனே G Pay-ல் ரூ.1 லட்சம் - அரசுக்கு ரொம்ப நன்றி" - பல்கலை. உடற்கல்வி இயக்குனர்

பஞ்சாப் பல்கலைகழகத்திற்கு கபடி போட்டிக்காக சென்றிருந்த தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட நிலையில், பயிற்சியாளர் பாண்டியராஜனை தனி அறையில் வைத்து கடுமையாக தாக்கியதாக மதர் தெரசா பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி இயக்குனர் கலையரசி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்