#JUSTIN | முக்கிய வீரர் மருத்துவமனையில் திடீர் அனுமதி - இந்தியாவுக்கு ஷாக்..!

x
  • சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி
  • டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி
  • சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
  • கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் உடலில் ரத்த தட்டை அணுக்கள் சற்று குறைந்ததை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை
  • ஆப்கானிஸ்தான் உடனாக போட்டியில் மட்டுமன்றி, 14ம் தேதி பாகிஸ்தான் உடனான போட்டியிலும் கில் பங்கேற்க மாட்டார் என தகவல்
  • ஓரிரு நாட்களில் குணமடைந்து இந்திய அணிக்கு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல்

Next Story

மேலும் செய்திகள்