IPL 2025 Today Match| BIG Match Alert.. பொறி பறக்க போகும் இன்றைய போட்டி

x

ஐபிஎல் தொடரின் 6வது லீக் போட்டியில் இன்று ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள barsapara கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. இரு அணிகளும் தங்களின் முந்தையப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் முதல் வெற்றியை பதிவு செய்யப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்