IPL 2025-ல் இன்று யார் யார் மோதல்?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் சுப்மன் கில் shubman gill தலைமையிலான குஜராத் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் shreyas iyer தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதவுள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. பல நட்சத்திர வீரர்களைக் கொண்ட இரு அணியும் வெற்றியுடன் தொடரை தொடங்க தீவிரம் காட்டும் என்பதால் இன்றையப் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
Next Story