#BREAKING || வெளியானது IPL அட்டவணை - ரியல் EL CLASICO எப்போ தெரியுமா?
மார்ச் 22ல் தொடங்கும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா/நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான முதல் போட்டி மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது/மார்ச் 22-ல் ஈடன் கார்டன் மைதானத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா, பெங்களூரு அணிகள் மோதல்/மார்ச் 23-ல் சேப்பாக்கத்தில் சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சை /மார்ச் 28-ல் சேப்பாக்கத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதல்/மார்ச் 30 கவுகாத்தியில் ராஜஸ்தான் - சென்னை அணிகள் மோதல்/ஏப். 5, 8, 11 ஆகிய தேதிகளிலும் சென்னை அணி விளையாடுகிறது
Next Story