ஐபிஎல் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ள சென்னை - மும்பை இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை,, இன்று காலை 10.15 மணியளவில் ஆன்லைனில் தொடங்குகிறது. டிக்கெட்டின் விலை குறைந்தபட்சம் ஆயிரத்து 700 ரூபாய் முதல் அதிகபட்சம் ஏழாயிரத்து 500 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது... chennaisuperkings.com என்ற சைட்டில் ரசிகர்கள் டிக்கெட்டுகளைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story