ஐபிஎல் எல்-கிளாசிக்கோ - மார்ச் 19ல் டிக்கெட் புக்கிங்
ஐபிஎல் தொடங்குறது எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கோ, அதைவிட அதிகமா 23ஆம் தேதி சேப்பாக்ல நடக்க இருக்குற சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் மேட்ச் பத்தி பேசிட்டு இருக்காங்க..
இந்த போட்டிக்கான, டிக்கெட் புக்கிங் வர 19 ஆம் தேதி காலை 10.15 மணிக்கு தொடங்குவதா அறிவிச்சிருக்காங்க..
டிக்கெட் விலை 1,700 ரூபாயில ஆரம்பிச்சு, 7,500 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கு...
அப்டியே கட் பண்ணா, சாம் கரணை வரவேற்று சிஎஸ்கே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வீடியோ செம்ம வைரலா சுத்திட்டு இருக்க, நூர் அகமதுவை வரவேற்று பதிவை போட்ருக்காங்க...
Next Story