சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது... சென்னை மெரினா மற்றும் பெசன்நகர் கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட திரைகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் போட்டியை பார்த்து வருகின்றனர்...
#INDvsNZ #ThanthiTv
Next Story