#BREAKING || IND vs BAN..சென்னை மண்ணில் வங்கதேசத்தை சுருட்டி சிதறவிட்ட அஸ்வின் - இந்தியா அபார வெற்றி

x

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை சாய்த்தது முதல் இன்னிங்ஸில் சதமடித்த ரவிச்சந்திரன் அஸ்வின், 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தல்


Next Story

மேலும் செய்திகள்