மீண்டும் தந்தையான ஷிவம் துபே..! | Indian Crickter | Shivam dube | ThanthiTV
இந்திய கிரிக்கெட் வீரரும் சிஎஸ்கே அதிரடி பேட்டருமான ஷிவம் துபே - அஞ்சும் கான் தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தம்பதியருக்கு ஏற்கனவே மகன் இருக்கும் நிலையில், தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மெவிஷ் ஷிவம் துபே என தம்பதியர் பெயர் சூட்டியுள்ளனர். மேலும், தங்கள் குடும்பம் பெரிதாகிவிட்டதாகவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நெகிழ்ந்துள்ளனர்.
Next Story