3வது டெஸ்ட் - பிரிஸ்பேன் சென்றடைந்த இந்திய அணி

x

பி.ஜி.டி. தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் வரும் 14-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக அடிலெய்டில் இருந்து புறப்பட்ட இந்திய வீரர்கள், விமானம் மூலமாக பிரிஸ்பேன் சென்றடைந்தனர். இந்திய வீரர்கள் பிரிஸ்பேன் சென்றடைந்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்