இந்தியா ஓபன் பேட்மிண்டன் - அரையிறுதியில் சாத்விக் - சிராக்

இந்தியா ஓபன் பேட்மிண்டன் - அரையிறுதியில் சாத்விக் - சிராக்
x

இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான சாத்விக் - சிராக் இணை அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காலிறுதி போட்டியில், கொரியாவின் ஜின் - காங் இணையை எதிர்கொண்ட சாத்விக் - சிராக் ஜோடி, 21க்கு 10 மற்றும் 21க்கு 17 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்று அசத்தியது. போட்டி முடிந்த பிறகு ரசிகர்களின் கரகோஷத்தை கேட்டு இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்