8 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ்-ஐ வீழ்த்திய திண்டுக்கல் டிராகன்ஸ்...

x

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது... கோவையில் நடைபெற்ற 16வது லீக் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின... மழையால் 13 ஓவர் போட்டியாக மாற்றப்பட்ட நிலையில், திருப்பூர் அணி 13 ஓவரில் 108 ரன்கள் எடுத்தது... அடுத்து ஆடிய திண்டுக்கல் அணி 11.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தியது...


Next Story

மேலும் செய்திகள்